Search engine optimization meaning in Tamil tutorial-கூகிள் எஸ் சி ஓ
How work on Google | SEO Meaning in Tamil,
Search engine optimization meaning in Tamil tutorial
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கூகிளில் உங்கள் இணைய பக்கம் சரியன தரவரிசை பெற நீங்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாது எது என்று புரிந்து கொண்டு செயல் படுவது தான் SEO, Search Engine Optimization,
HⒽ
google
This is the place for learn Search Engine Optimization In Tamil Tutorial
- ⟰ இன்று கூகுள் என்ற சொல் ஏற குறைய உலகத்தில் எல்லாமொழிகளிலும் உபயோகிக்கும் ஒரு பொது சொல் ஆகிவிட்டது ,
- எப்படி என்றால் கூகிள் தேடு பொறி ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான இனைய பக்கங்களை-தகவல்களை தேடுபவர்களுக்கு பதிலாக தருகிறது-
- நொடிக்கு பலகோடி இணையாக பக்கங்களை காண்பிக்கிறது அதன் மூலம் கோடி கோடியாய் பணமும் ஈட்டு கிறது!
- இது எல்லாம் சாத்தியம் ஆவது( Google Search Engine) தேடு பொறி என்ற ஒரு மாயாஜாலத்தால் தான்,
- இந்த தேடு பொறி என்ன செய்கிறது? .
- பயனாளர்களுக்கு மிக துல்லியமான தகவல்களை திரட்டி தருகிறது Google Robots-Or Google Spider அது எப்படி இணைய பக்கங்களில் உள்ள தகவல்களை புரிந்து கொள்கிறது அல்லது வரிசை படுத்துகிறது எப்படி பட்ட பக்கங்கள் தேடுபொறியின் கவனத்தை ஈர்க்கும் ஈர்க்காது என்று நீங்கள் புரிந்து கொள்வதே- அல்லது நீங்கள் நிபுணத்துவம் பெறுவதே SEO
Search Engine Optimization
அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றார் போல் உங்கள் பக்கங்களை வடிவமைப்பது தான் SEO , உங்கள் பக்கத்தில் எங்கே எங்கே எதை செய்யவேண்டும் அல்லது எதை செய்ய கூடாது எனறு நீங்கள் புரிந்து கொள்ளத்தான் இந்த Search Engine Optimization , இங்கே இருக்கும் தகவல்களை மிகபொறுமையாக படித்து தெரிந்துகொள்ளவும் . - மேலும் உங்கள் வெப்சைட் எப்படி வடிவமைக்க படவேண்டும் எதை செய்ய கூடாது என்று நீங்கள் நிபுணத்துவம் பெற்று இருக்கவேண்டும் அல்லது நல்ல SEO^ வல்லுனரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும் அல்லது SEO வல்லுனரிடம் இந்த பணியை ஒப்படைத்து செய்ய சொல்லவேண்டும் ( நீங்கள் கேட்பது புரிகிறது என்னால் இதை செய்ய முடியாத என்று? நிச்சயம் முடியும் தொடர்ந்து SEO^ சம்பந்த பட்ட தகவல்களை பாடிப்பதன் மூலமும் பயிற்சி எடுத்து கொள்வதன் மூலமும் நிச்சயம் நீங்களும் நிபுணராக முடியும் )
- சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கூகிளில் உங்கள் இணைய பக்கம் சரியன தரவரிசை பெற நீங்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாது எது என்று புரிந்து கொண்டு செயல் படுவது தான் SEO ,
- SEO அடிப்படை விதிகளை நாம் புரிந்து கொண்ண்டால் நமது வெப்சைட்டை சரியான முறையில் தர வரிசை பெற வைப்பதற்கு ஏதுவாக இருக்கும் எப்படி Search Engine Optimization என்பது ஒரு விஷயம் சம்பந்த பட்டது அல்ல SEO விற்கு நீங்கள் செய்ய வேண்டியது
- பத்து விஷயங்கள் இருக்கிறது என்றால் அது அத்தனையும் சரியாக செய்ய வேண்டும் எதாவது ஒருவிசயத்தில் நாம் கோட்டை விட்டால் நாம் செய்த மற்ற விஷயங்கள் பயனற்று போய்வீடும் ஆகவே Search Engine Optimization க்கு அடிப்படை விஷயங்களில் இருந்து கற்று கொண்டு செய்தோ ம் என்றால் சரியாக வரும், அப்படியென்றால் ரெம்ப கஷ்டமாக இருக்குமோ Search Engine Optimization செய்வதற்கு? என்று பயப்பட வேண்டாம் seo செய்வது மிகவுமு சுலபமே, முதலில் சர்ச் கன்சோல் பற்றி தெரிந்துகொள்வோம் பிறகு ஒவொன்றாக தெரிந்து கொள்வோம் அதற்க்கு தான் நான் இங்கே எழுதுகிறேன்
கூகிள் எப்படி உங்கள் அல்லது ஏனைய இனைய பக்கங்களை பட்டியல் இடுகிறது என்று சில அடிப்படை விஷயங்கள் இந்த வீடியோ உங்களுக்கு ஆங்கிலத்தில் எடுத்து விளக்குகிறது
➤⛺
Labels:
Google SEO
Thanks for every one
பதிலளிநீக்குHi byodbuzz05 Thanks for your Suggestion and Comment
பதிலளிநீக்குVERY HELPFUL SIR
பதிலளிநீக்குhttps://www.kalvinews.com/2019/03/all-districts-and-all-block-beo-contact-numbers-all-union-aeeo-contact-numbers.html
https://www.kalvinews.com/2019/03/all-districts-and-all-block-beo-contact-numbers-all-union-aeeo-contact-numbers.html
பதிலளிநீக்குVery Usefull TET - Previous year Question Paper And Answer Key ( 2012
பதிலளிநீக்குIts very useful ,keep it up.
பதிலளிநீக்குVERY HELPFUL SIR keep it up
பதிலளிநீக்குhttps://collectiveinfotech.blogspot.com/2019/08/digital-marketing.html
what is SEO
பதிலளிநீக்குSecret on page SEO techniques
பதிலளிநீக்குRank your article on search engines
In quick way
SECRET ON PAGE SEO TECHNIQUES
Follow my social networks for funny memes and odd news
Facebook page 👇
follow Facebook page
Twitter👇
Join Twitter
Telegram👇
Join Telegram