Blogger Vs WordPress In Tamil Guide/ By Tami SEO Blog
- இப்போது மிக முக்கியமான கேள்வி அல்லது குழப்பம் உங்களுக்கு இருக்கலாம் , அதாவது நான் எந்த தளத்தை உபயோகிக்க வேண்டும் Blogger அல்லது WordPress எது எனக்கு சரிப்பட்டு வரும் , WordPress Blogger, Or Blogspot? .
- இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல நீங்கள் இலவசமாக பயன் படுத்தும் ஒரு சிறிய பதிவராக இருக்கும் வரை.
- உங்கள் ப்ளாக்கில் பொழுது போக்காக அல்லது சமூக அக்கறை உள்ள பதிவுகளை இடுக்கின்றீர்கள் என்றால் நீங்கள் Blogger WordPress இரண்டில் எதாவது ஒன்றை தேர்ந்து எடுக்கலாம்,
- இப்படி இலவசமான சேவைகளை பயன் படுத்தும்போது ,நமது பதிவு ப்ளாக் உங்களது படைப்பு , நமது காலத்துக்கு பின்பும் இருக்கும்.
- இதுவே நீங்கள் பணம் கொடுத்து ஏதாவது ஒருத்தலத்தில் உங்களது ப்லோகையோ அல்லது வெப்சைட் வைத்து இருந்தால் வருடா வருடம் பணம் கட்டவில்லை என்றால் உங்களது தளம் மக்களின் பார்வைக்கு இருக்காது
- ஆனால் Blospot மூலம் பணம் சம்பாதிக்கலாம் , WordPress மூலம் பணம் சம்பாதிக்க முடியாது! Blogger இல் வசதி என்னவென்றால் உங்களுக்கு ஓர் அளவு webdesign அறிவு இருந்தால் போதும் ஒரு சிறப்பான ப்ளாக் தொடர்ந்து நடத்தலாம்
- இதற்கு மேல் ப்ளாக்கரில் நீங்கள் அதிக பட்சம் sub domain இல்லாமல் உங்களுக்கு தேவையான புது டொமைனை ( Your Own Domain) பயன் படுத்தி உங்களது ப்ளாக்கை தொடர்ந்து நடத்தலாம்.
- Blogger விட WordPress கூடுதல் சிறப்புகள் உள்ளது என்னவென்றால் உங்களுக்கு வெப் டிசைன் சம்பந்த பட்ட அறிவு இல்லையென்றாலும் பரவா இல்லை சிறப்பாக உங்ககளது ப்ளாக்கை தொடர்ந்து நடத்தலாம் ஆனால் அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியாது.
- WordPress SEO Friendly இலவச சேவை, ஆரம்பத்தில் இலவசமாக பயன் படுத்திவிட்டு அதன் பின் உங்கள் விருப்ப தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்ததும் பயன் படுத்தி கொள்ளலாம்.
- இணையத்தில் உங்களுக்கு அனுபவம் இல்லாத எந்த ஒரு பயன் பாட்டையூம் ஒன்று சிறிதாக ஆரம்பியுங்கள் ,அல்லது இலவசமாக ஆரம்பியுங்கள் ஓர் அளவு உங்களுக்கு அனுபவம் வந்த பின்பு, பணம் செலுத்தி Premium பயனாளி ஆகுங்கள்.
- வர்ட் ப்ரஸில் (WordPress) Premium பயனாளி ஆகும் போது உங்களுக்கு கூடுதல் சேவை கிடைக்கும் Plugin போன்றவை இலவசமாக கிடைக்கும் ப்ளாக்கரில் அந்த வசதி எல்லாம் இல்லை மேலும் WordPress உங்களுக்கு அழகிய வார்ப்புரு( Free Template) இலவசமாகவே கிடைக்கும் ப்ளாக்கரில் இல்லை.
- WordPress Premium பயனாளி ஆகும் போது உங்களுக்கு Adsense மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் , ப்ளாக்கரில் இலவசமாக பயன் படுத்தும் போதே பணம் சம்பாதிக்கலாம்
Blogger Vs WordPress In Tamil Guide |
Blogger Vs WordPress In Tamil Guide |
- நண்பர்களே எனது இந்த தலம் உங்களுக்கு உபயோக மாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்த ஷேர் செய்யவும் ஷேர் செய்வதும் SEO வில் ஒரு பகுதி ,அதை பற்றி பிறகு விரிவாக எழுதுகின்றேன்...
கருத்துகள் இல்லை:
Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..