How to Ad SEO Category on WordPress Free blog in Tamil Tutorial







  1. இப்போது category அல்லது categories அதாவது வகைப்படுத்துதல் அல்லது பிரிவுகள்  எப்படி உருவாக்கு வது  அதை  SEO  செய்வது எப்படி என்று பார்ப்போமா?.
  2. அதற்குமுன் அதனால் நமக்கு என்ன SEO  நன்மை என்று பார்ப்போமா! 
  3.  புரியும்படி சொல்லவேண்டுமென்றல் உங்கள் ப்ளாக்கில் நீங்கள் பல்வேறு வகையான தகவல்கள் இடம்பெற செய்கின்றீர்கள் அந்த தகவல் எந்த வகையை சேர்ந்தது என்று படிப்பவர்களுக்கும்,
  4.  கூகுளை போன்ற சர்ச் என்ஜினுக்கும் தெரிய படுத்த வேண்டுமல்லவா? அது தான்  (WordPress categories settings) ,.
  5. வகை கள் அல்லது வகை படுத்துதல் மற்றும் பிரிவுகள் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள் .
  6.  அந்த பிரிவுகள் சேர்க்கும் பொழுது அதனாலும் நமக்கு Search engine visibility யில் நல்ல தரவரிசை கிடைக்கிறது  ஆகவே உங்கள் WordPress blog வேர்ட்பிரஸ் ப்ளாக்கில் சரியான முறையில் உங்கள் பதிவுகளை வகை படுத்துதல் அவசியமாகிறது. 
  7. மேலும் தெரிந்து கொள்ள! , இப்பொது கீழே கொடுத்து உள்ள படத்தை பாருங்கள் அம்பு குறி காட்டிய இடத்தில categories என்று இருக்கு அல்லவா
  8.  அதை கிளிக் செய்யுங்கள்  அதன் பின்பு !




WordPress category settings  tutorial  In  Tamil



WordPress category settings  tutorial  In  Tamil 

இப்படி ஒரு பகுதி தோன்றும்

  1.  அதன் பின் Ad new category   எனும் இடத்தில் எந்த வகை எனும் தலைப்பை இடவும்'
  2.  பின்பு  Description  எனும் பகுதியில் வகையை பற்றி 160 எழுத்துக்கள்  அதிகம் போகாமல் விபரங்கள் எழுதுங்கள்.
  3.  அவ்வளவு தான்  SEO  மிக முக்கியமான இரண்டாவது வேலையை உங்கள ப்ளாகுக்கு செய்து விட்டிர்கள் இப்போது உங்களது WordPress blog  Search engine visibility க்கு போட்டிக்கு தயார் !
  4.  அதற்கு முன்பு உங்கள் WordPress blog குக்கு  description  மெட்டா விபரம் எழுதி விட்டார்களா? இல்லை என்றல்  இங்கே  கிளிக் செய்து மேலும் விபரம் தெரிந்து கொள்ளுங்கள்  meta data WordPress meta data in Tamil






கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online