WordPress tag SEO in Tamil tutorial, Its Very Important Step On SEO

WordPress tag SEO in Tamil tutorial, Tips and Tricks Its Very simple Easy methods on Adding SEO Tag Description on your Free WordPress blog, and Best effective also, Have on Writes on real experience on WordPress SEO Tops in Tamil language.

                             WordPress tag SEO in Tamil tutorial

WordPress tag SEO in Tamil tutorial

  1. நண்பர்களே நாம்  இதுவரை நமது தலத்தில்  வார்ட்ப்ரெஸ் காண SEO செய்வது எப்படி என்று பார்த்து இருக்கிறோம், முதலில் WordPress meta data Description எழுதுவது எப்படி என்று பார்த்தோமே!, அதன் பின் ( WordPress category description)  வகைகள்  விபரம் எப்படி எழுதுவது என்று பார்த்தோம் அல்லவா !.
  2.  இப்பொழுது இன்னும் சிறப்பான SEO செய்ய  இருகிகின்றோம் உங்களது ப்ளாக்கிற்கு  அதாவது WordPress WordPress Tag SEO  செய்வது'எப்படி என்று பார்க்க இருக்கிறன்றோம் WordPress  Tag SEO உங்களுக்கு இன்னும் கூகிள் லில் முதன்மையாக வருவதற்கு அதுவும் ஒரு வழி  
  3. ஆனால் கிட்ட தட்ட WordPress Category யும் Tag ம் இரண்டையும் ஒரே மாதிரிதான் பயன் படுத்த வேண்டும் சின்ன மற்றம் தான் இருக்க போகிறது அதன் பலனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் 
  4. என்னுடைய விருப்பம் எல்லாம் ஒரு சிறப்பான SEO  செய்வதற்கு என்ன என்ன வழி எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் பயன்  வேண்டும்!. அப்போது தான் உங்கள் வெப்சைட் மிக அதிகமான SERP Ranking கிடைக்கும் 
  5. Image result for wordpress tag seo
    WordPress tag SEO in Tamil tutorial


  1.   
  2. இப்போது மேலே கொடுக்க பட்ட படத்தில் பார்க்கின்றீர்கள் அல்லவா ?
  3. அம்பு குறி காட்டிய இடத்தில் Tag என்ற சொல் அதன் அர்த்தம் குறி சொல் 
  4. அதை கிளிக் செய்து 

WordPress tag SEO in Tamil tutorial
  1. மேலே கட்டிய படத்தில் உள்ளவாறு உங்கள் குறிசொல்லுக்கான தலைப்பையும் மெட்டா டேட்டா விபரத்தையும் இட வேண்டும் 
  2. Image result for wordpress tag writing
    WordPress tag SEO in Tamil tutorial
  3. மேலே காட்டிய படத்தில் உங்கள் பதிவிற்கு பொருத்தமான  குறி சொல் இட வேண்டும் அதன் பின் உங்கள் பதிவை வெளியிடலாம் ,ஆனால் இத்துடன் குறிசொல் SEO முடிவு அடையாது உங்கள் பதிவை வெளியிட்டபின் தொடர்ந்து அந்த குறி சொல்லையும் பயன்படுத்தலாம் , 
  4. நீங்கள் ஏற்கனவே category என்று ஒன்றை உருவாக்கி விட்டார் எனக்கு எதர்க்கு tag SEO என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்! 
  5. விரிவாக கூற வேண்டுமென்றால் WordPress SEO என்பது பல வழிமுறையை கொண்டது ஒன்று சரியாக SEO அமையா விட்டால் மற்றொன்று அமைத்து கொடுக்கும்.
  6. நீங்கள் உங்கள் பதிவிற்கு Tag யும் Category யாக பயன் படுத்தலாம் அல்லது வெறும் குறி சொல் ஆக அல்லது அடையாள சொல் ஆக பயன் படுத்தலாம்!உதாரணத்திற்க்கு உங்கள் ப்ளாக்கில் உணவு சம்பந்தமாக ஒரு பதிவை இடுக்கின்றீர்கள் அது (veg categories) அசைவ வகையில் உள்ளது  அதற்கும் வகை படுத்தி (Categorization) விட்டிர்கள் அல்லவா !
                                              ஏன் எதற்கு குறி சொல் 
  1. இப்பொது அதிகப்படியான இன்னும் ஒரு வழியை உங்களுக்கு தருகிறது WordPress அதுதான் tag எனும் குறி சொல் , குறி சொல் தலைப்பை இப்படி கொடுத்து விட்டு
  2.  (  பிரியாணி ) குறி சொல்லின்  (WordPress Tag description)  விபரம் இப்படி எழுதலாம்! 
  3. சுயவையான செட்டிநாட்டு நாட்டு கோழி பிரியாணி செய்முறை, சுலப மனா சமையல்  குறிப்பு, என்று 
  4. Image result for wordpress tag example
  5. என்னால் முடிந்த வரை விபரமாக எழுதி உள்ளேன் மேலும் எதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு comment செய்து கேட்கவும் முடிந்த வரை கடவுள் நாடினால் விரைவாக பதில் அளிக்கிறேன் நன்றி, 
  6. நண்பர்களே எனது இந்த தலம் உங்களுக்கு உபயோக மாக இருந்தால்  உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்த ஷேர் செய்யவும் ஷேர் செய்வதும் SEO  வில் ஒரு பகுதி ,அதை பற்றி பிறகு விரிவாக எழுதுகின்றேன்..... 

கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online