பிளாக்கருக்கான மிக முக்கியமான நுட்பம் (robots.txt example in Tamil தமிழில்
பிளாக்கருக்கான மிக முக்கியமான நுட்பம் (robots.txt example in Tamil தமிழில்
- ப்ளாகருக்கான மிக முக்கியமான நுட்பம் Robots.Txt தமிழில் ( Blogger SEO Technique & Tips in Tamil ) இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
- நண்பர்களே நீங்கள் உங்கள் ப்ளாக்கருக்கு (Blogger Meta Data Description) எழுதி விட்டிர்களா? இல்லையென்றால் அதை முதலில் செய்து விடுங்கள் .
- கி வார்ட் எழுத வில்லை என்றால் அதையும் செய்து விடுங்கள்.
- அதை எல்லாம் முடித்த பின் கடைசியாக இன்று நம் பார்க்க இருக்கிற ஒரு மிக முக்கிய மான ஒரு SEO Technique அது தான் (robot txt seo in Tamil).
- ஏன் நமது ப்ளாக்கிற்கு அது முக்கியம்> ?
- ஏன் என்றால் ப்ளாக் என்பது சிலரின் படைப்பை தங்கள் திறமையை வெளிக்காட்ட கூகிள் நமக்கு வழங்கும் இலவச சேவையில் ப்ளாக்கரும் ஒன்று. சிலர் தங்களது படைப்பு எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவர்!. சிலர்'விரும்ப மாட்டார்கள் ஆகவே நீங்கள் உங்கள் ப்ளாக்கரை உங்களுக்கு தேவையான முறையில் செட்டிங் அமைத்து கொண்டால் தான் சரியான SEO உங்கள் ப்ளாக்கருக்கு அமையும்.
- நீங்கள் உங்கள் ப்ளாக்கருக்கு சரியான முறையில் செட்டிங் செய்யவேண்டும் அது தான் எனது விருப்பம் அதனால் தான் படத்துடன் உங்களுக்கு தெளிவாய் கட்டி உள்ளேன்
உங்களுக்கு உங்கள் ப்ளாகர் படம் கீழே கொடுக்க பட்டு உள்ளது
மேலே கொடுக்க பட்டுள்ள Search Preferences க்ளிக் செய்து கொள்ளவும்
அதன் பின் உங்களுக்கு இப்படி ஒரு பகுதி தோன்றும்
Custom Robots.Txt Edit கிளிக் செய்யவும்,
அதன் பின் கீழ் காட்டிய படம் படம் போல் ஒன்று தோன்றும்
நான் உங்களுக்காக செலக்ட் செய்தது போல் செய்து
கடைசியாக Save Changes கொடுக்கவும், இப்பொழுது உங்கள் ப்ளாக்கர் Robots.Txt செட்டிங் செய்தகிவிட்டது இப்பொழுது உங்கள் ப்ளாகர் கூகிள் அல்லது அனைத்து சர்ச் என்ஜினில் உலாவ தயார் ஆகி விட்டது..
உங்களுக்கு இந்த தகவல் மிகவும் போது மனதாக இருந்தால் தயவு செய்து உங்களது நண்பர்களுக்கு தெரிய படுத்த share செய்யவும் ஏன் என்றால் SEO உள்ளடங்கியது தான் Social Share அதை பற்றியும் பிறகு விவரமாக எழுதுகிறேன் நன்றி Tamil blogger SEO Meta tag Description
உங்களுக்கு இந்த தகவல் மிகவும் போது மனதாக இருந்தால் தயவு செய்து உங்களது நண்பர்களுக்கு தெரிய படுத்த share செய்யவும் ஏன் என்றால் SEO உள்ளடங்கியது தான் Social Share அதை பற்றியும் பிறகு விவரமாக எழுதுகிறேன் நன்றி Tamil blogger SEO Meta tag Description
<head>
<title>...</title>
<META NAME="ROBOTS" CONTENT="NOINDEX, NOFOLLOW">
</head>
மேலே கட்டப்பட்ட இதுதான் Robots.Txt HTML கோட்
பிளாக்கருக்கான மிக முக்கியமான நுட்பம் (Robots.Txt Example In Tamil தமிழில் - Actionable Tamil Seo Tips That Work Great In 2020-Boost Your Blogger-Wordpress Site >>>>> Download Now
பதிலளிநீக்கு>>>>> Download Full
பிளாக்கருக்கான மிக முக்கியமான நுட்பம் (Robots.Txt Example In Tamil தமிழில் - Actionable Tamil Seo Tips That Work Great In 2020-Boost Your Blogger-Wordpress Site >>>>> Download LINK
>>>>> Download Now
பிளாக்கருக்கான மிக முக்கியமான நுட்பம் (Robots.Txt Example In Tamil தமிழில் - Actionable Tamil Seo Tips That Work Great In 2020-Boost Your Blogger-Wordpress Site >>>>> Download Full
>>>>> Download LINK