Google search console basic in Tamil | Learn Google Webmaster in Tamil
கூகுள் சர்ச் கன்சோல் ஆரம்பம் Google search console basic in Tamil | Learn Google Webmaster in Tamil
(Google search console basic in Tamil ) You Need to Understand Google Search Console
கூகுள் சர்ச் கன்சோல் என்பது கூகுள் முற்றிலும் இலவசமாக தரக்கூடிய ஒரு சேவையாகும் இதன் முக்கியத்துவம் என்னவென்றால் இங்கே இருந்துதான் நமது வெப்சைட்க்கு நாம் கூகுளுடன் இனைந்து செயல் படக்கூடிய ஒரு இடமாகும்
அதாவது கிடத்தட்ட இங்கே இருந்துதான் நாம் கூகிளுடன் நமது தளத்தை பற்றிய எல்லா விபரமும் கூகுளுக்கு நாம் தருகிறோம் இதன் உத்யோக பூர்வ பெயர் என்னவென்றால்?
கூகிள் வெப்மாஸ்டர் டூல் (Google Webmaster Tool) GWT அல்லது Google search Console
இங்கே உங்களது இணையத்தை சரியான முறையில் மற்றும் விரைவாகவும் கூகிளில் இணைத்து கொள்ளலாம்
உங்கள் இனையத்தில் எத்துணை பார்வையாளர் வருகின்றார் என்று விபரம் கண்டு பிடிக்கலாம்
அல்லது நீங்கள் செய்திருக்கும் சில தவறுகளை கூகிள் உங்களுக்கு தெரிவிப்பதை அறியலாம்
மற்றும் நீங்கள் தான் உங்கள் இணையத்திற்கு நிறுவனர் என்பதை தெரிவிக்க லாம்
மேலும் பல்வேறு தொழில்நுட்பம் இதில் அடங்கி உள்ளது ஆகவே நீங்கள் ஒரு வெற்றிகரமான வெப்சைட் நிபுணரவாதற்கு இது பல்வேறு வகையில் உங்களுக்கு உதவுகிறது
அதோடு இல்லாமல் உங்களுக்கு தேவையான பயிற்சியும் இங்கே இருந்து உங்களுக்கு கூகிள் வழங்குகிறது
ஆகவே நண்பர்களே நீங்கள் ஒரு வெப்சைட் நடத்துவதற்கு அல்லது உங்கள் இணையத்திர்ற்கு சரியான முறையில் SEO (Search Engine Optimization ) செய்வதற்கு Google Search Console Basic அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் நண்பர்களே
முதலில் இங்கே உங்களது கூகிள் கணக்கை கொண்டு உள் நுழையவும்
இப்படி ஒரு திரை வரும்
இங்கே உங்களது வெப்சைட்டை இணைக்கவும்
அதன் பின்பு இப்படி வரும்
HTML Tag ஆப்ஷனை தேர்வு செய்து
அதன் பின்பு இப்படி வரும்
காப்பி செய்து பின்பு உங்களது வெப்சைட் HEAD HTML கோடில்
உள்ளீடு செய்து save செய்து பின்பு உறுதி செய்யவும்
கூகுளுக்கு நீங்கள் தான் உங்கள் இணையத்தின் நிறுவனர் என்று உறுதி செய்தபின்பு உங்கள் இணையத்திற்கு பல்வேறு விதமான தொழில் நுட்ப வசதிகளை கூகிள் தரும்
இது போன்ற ஒரு பகுதிவரும் இது தான் சர்ச் கன்சோல் முகப்பு இங்கே இருந்துதான் பல்வேறு விஷயங்களை கூகிளில் செய்யப்போறீர்கள்
பின்பு இங்கே உங்களது இணையதளத்தை Fetch and Render செய்யவும்
அப்படி செய்வதின் மூலம் கூகிளில் உங்களது இணையத்தை இனைகின்றீர்கள்
இங்கே மேலும் பல்வேறு உங்களது இணையப்பக்கத்தை இணைக்கலாம் இணைத்த பின்பு உடனடியாகவோ அல்லது சிலநாட்களிலோ அல்லது மாதங்கள் பின்போ கூகிளில் ஒவொரு பக்கமாக தெரிய ஆரம்பிக்கும்
ஏன் உடனடியாக எனது வெப்சைட் கூகிள் தரவரிசையில் வரவில்லை?
ஏன் உடனடியாக எனது வெப்சைட் கூகிள் தரவரிசையில் வரவில்லை?
பொதுவாக கூகிள் Robot புதியதாக இணைக்க பட்ட வெப்சைட்டை உடனடியாகவோ அல்லது சிலநாட்களிலோ காட்டும் சில நேரம் சில வாரங்கள் கூட எடுத்து கொள்ளும்
இறைவன் நாடினால் கூடிய விரைவில் இன்னொரு பதிவில் அதையும் எழுதுகிறான்
Search Console Basic Tutorial Youtube Video
Search Console Basic Tutorial Youtube Video
⧬அடுத்து இரண்டாவதாக Search Console அறியவேண்டியது கூகிள் அனாலிட்டிக் google analytic உங்களது இணையத்தில் கூகிள் அனாலிட்டிக் பயன் பாடு என்ன? கூகிள் அனாலிட்டிக் என்பது ஒருநாளைக்கு உங்களது இணையத்திற்கு எத்துணை நபர்கள் வருகிறார்கள் எத்துணை பக்கங்கள் பார்க்க படுகிறது மேலும் எந்த பக்கங்களுக்கு அதிகம் நபர்கள் வருகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது
Labels:
கூகிளின் நோக்கம்
Best Digital Marketing & SEO Services Company in Faridabad, India - DigitalHoper Technologies is the Best Digital Marketing Company in India Based in Faridabad. DigitalHoper Technologies Faridabad is an India based the most trustworthy SEO Company in Faridabad, DigitalHoper Technologies Faridabad offering Internet Marketing, Digital Marketing, Online Marketing, Web Marketing, Growth Marketing, SEO, SMO, SEM, ORM, SMM, PPC, Lead Generation, Website Designing and Website Development solutions for small to large business. DigitalHoper Technologies Faridabad is a Best SEO services agency, Digital Marketing Firms and also a top website designing and development services provider company. DigitalHoper Technologies Faridabad ranks among the top SEO companies in India, Gurgaon, Noida, Ghaziabad, Delhi and all over India.
பதிலளிநீக்குDigitalHoper Technologies Faridabad Offers Website Development, Website Designing, On-page SEO, Off-page SEO, Backlink Building, Conversion Rate Optimization, Brand Reputation Management, Online Reputation Management, Content Development, SEO, PPC, Internet Marketing Solutions.
Call us to get expert top-level digital marketing services from the best digital marketing agency in Faridabad India. The best digital marketing company in Faridabad providing expert digital marketing services in Faridabad, Haryana.
Get access to one of the best digital marketing consultants in Faridabad & Delhi NCR to provide up-to-date and complete digital marketing services in India to rank better for your business keyword on Google Search Engine.
DigitalHoper Technologies Faridabad works in the Advertising, Branding & Marketing industry, specialising in Search Engine Marketing, Online Marketing, Digital Marketing, Online Branding, Google Adwords, Search Engine Optimization, Project Management, Social media management, Web Analytics, Website Development and Website Designing.
DigitalHoper Technologies Faridabad is a professional digital marketing & website designing agency in India that offers web design, web development and SEO services, PR, Exhibitions, events, social media marketing, email marketing, mobile marketing, brand management, and internet marketing services in New Delhi India. We count in the Top 5 Digital marketing companies in India Delhi NCR Noida Faridabad. Also, we are the best digital marketing service providers communications advertising agencies and comes in the best Digital marketing companies in India with branches in Faridabad, Delhi and Noida.
For more information visit here:
Visit: https://www.digitalhoper.com/
Top SEO Company in Delhi | Best SEO Services Near Me in Delhi/India
பதிலளிநீக்குGahlyanGroup stands out as a most trusted SEO company in Delhi and a top digital marketing company in Delhi, India, recognized for delivering exceptional digital marketing solutions that drive measurable results. With a dedicated team of SEO experts in Delhi, Noida, Gurgaon, Faridabad, Ghaziabad, Chandigarh, Bangalore, Pune, Dehradun, Panipat, Karnal, Mumbai, and Surat, GahlyanGroup employs a comprehensive approach that includes keyword research, on-page optimization, content creation, and link-building strategies tailored to enhance online visibility. Our best digital marketing company in India, committed to staying abreast of the latest search engine algorithms, ensures that clients receive cutting-edge techniques that optimize their website performance effectively. By focusing on customized strategies for businesses across various industries, GahlyanGroup has established itself as a leader in the Indian SEO landscape. Clients benefit from increased organic traffic, improved search engine rankings, and ultimately, higher conversion rates, making GahlyanGroup the go-to choice for the best SEO services in Delhi and beyond. Visit: https://www.gahlyangroup.in/