Learn Basic SEO Tricks In Tamil | By Tamil SEO Blog
சில முக்கிய அடிப்படை எஸ் சி ஓ விதிகள் உங்களது வலைதளத்தினை பிரபாலமாக செய்யும் ( Learn Basic SEO Tricks In Tamil)
Learn Basic SEO Tricks In Tamil By Tamil SEO Blogநீங்கள் SEO செய்வதற்கு அடிப்படை விதிகள் அல்லது ஒழுங்கு முறையை நீங்கள் கடை பிடித்தாக வேண்டும் இல்லாவிடில் நீங்கள் தெரிந்து வைத்து இருப்பது நல்லது
ஆயிரகணக்கான மக்கள் உங்களை போல் நீங்கள் இப்போது எமது தளத்தை தேடி வந்தது போல் எதையாவது இணையத்தில் தேடி கொண்டு தான் இருக்கின்றார்கள், இணையமென்றால் என்னெவெல்லாம் சேரும் அதாவது நீங்கள் நேரடியாக எனது இணையதளத்தை டைப் செய்து வந்து இருக்க முடியாது இல்லையா? எதாவது ஒரு சர்ச் என்ஜின் மூலம் தான் எனது தளத்திற்கு நீங்கள் வந்து இருபிர்கள் இல்லையா ஆகவே seo செய்வது என்பது சர்ச் என்ஜின் நமது தளத்தை அடையாளம் கண்டுகொள்ள செய்யும் ஒருசெயல் ஆகும்
SEO விற்கு மிகவும் முக்கிய அடிப்படையான விஷயம்
Free SEO Analizerநீங்கள் உங்கள் தளத்திற்கு அடிப்படையான விஷயம் ஒன்று
இணையதளத்திற்கு HTML மூலம் விளக்க விபரம் எழுதி இருக்க வேண்டும் இரண்டவது |
உங்கள் இணையதளம் வேகமாக இயங்கும் படி இருக்க வேண்டும் அதாவது மெது வாக லோடாக கூடாது ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்ல நிறய நேரம் உங்கள் இனைய தளம் எடுத்து கொள்ள கூடாது
மூன்று உங்கள் இனத்தளத்திற்கு நிறைய சமூக வலைத்தளம் மூலம் நிறைய லைக்குகள் மற்றும் பகிர்வுகள் இருக்குமாறு நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் உத்தரணம் முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகம்
நான்கு
நீங்கள் உங்கள் இணைதளத்தில் அடிக்கடி புதியது புதியதாக பதிவுகள் இட வேண்டும் குறைந்தது இரண்டு வாரத்திற்கு எதாவது ஒரு பதிவானது ஐடா வேண்டும் நீங்கள் தினமும் உங்கள் இணையத்தில் பதிவுகள் இடக்கூடியவராக இருந்தால் இன்னும் உங்கள் இணையத்தளம் பிரபலமாகும்நீங்கள் சர்ச் என்ஜினை புரிந்து கொள்ள அடிக்கடி எதாவது தெரிந்து கொள்ளவேண்டும்
Learn Basic SEO Tricks In Tamil |
படங்கள் இருக்க வேண்டும்
அதோடு இல்லாமல் ஒவொரு பதிவிலும் நீங்கள் இடும் தலைப்பிற்கு
H2 Tag இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்
H2 Tag என்றால் என்ன நீங்கள் இப்பொது படிக்கும் தகவல்கள் எல்லாம் paragraph ஆக இருக்கும் ஆனால் இந்த பதிவின் தலைப்பு பார்த்தீர்கள் அல்லவா அது பெரியதாக தெரிகிறது இல்லையா அந்த தலைப்பு ஹெட்டிங்கிற்கு நீங்கள் H2 கொடுக்க வேண்டும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் H2 கொடுத்தால் போதும் மற்றது எல்லாம் paragraph ஆக இருக்கட்டும் உங்கள் தலைப்பு குறிச்சொற்களைத் தவிர Title Tag அதாவது உங்கள் பதிவின் தலைப்பு , உங்கள் வலைத்தளத்தில் உள்ள ஒவ்வொரு பக்கத்தின் பிரிவும் தனிப்பயனாக்கப்பட்ட மெட்டா விளக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த சுருக்கமான பக்கம் சுருக்கங்கள் 150-160 க்கும் ( தற்போது கூகிள் இன்னும் அதிகமான சொற்களை யூம் அனுமதிக்கிறது) அதிகமான எழுத்துக்குறிகளாக இருக்கக்கூடாது, உங்கள் பக்கத்தின் இலக்கு முக்கிய சொல்லை குறைந்தபட்சம் ஓரே ஒரு தலைப்பையாவது கொண்டிருக்க வேண்டும்
அதோடு உங்கள் பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் தற்போது கூகிள் ஸ்பைடர் நீங்கள் இடும் தலைப்பை ஒரு கி வார்டடாக எடுத்துக்கொள்கிறது உங்கள் பதிவின் தலைப்பில் இருக்கும் வார்த்தை அதிகபட்சம் மூன்று முறையாவது உங்கள் பதிவில் இடம் பெறுமாறு பார்த்து கொள்ளுங்கள்
H2 Tag என்றால் என்ன |
H2 Tag என்றால் என்ன |
இது போதும் உங்கள் இணைதளம் அடி படையாக சர்ச் என்ஜினில் நல்ல ஒரு தரவரிசை பெற இருக்க வேண்டியது தரமான படைப்புகள் இணையப்பயனாளர்களுக்கு தேவையான விஷயங்கள் அதவது
"content is king in seo"
Why “Content Is King” Is The Biggest Myth In SEO. Over the past decade, you have probably been around someone in the SEO world who has regurgitated the phrase, "content is king."
ஆம் உங்களது இணையத்தில் இருக்கும் படைப்புகளே
இந்த அடிப்படை விஷயங்கள் எல்லாம் நீங்கள் சாதாரண ஒரு blog அல்லது இணையதளம் நடத்த போதுமானது இன்னும் அநேக விஷயங்கள் இருக்கிறது அது உங்கள் இணைய தளம் எது மாதிரி அல்லது உங்கள் இணையம் எந்த விஷயம் சம்பந்தமாக சர்ச் என்ஜினில் போட்டியிடுகிறது அல்லது உங்களது போட்டியாளர் யார் என்பதை பொறுத்து இன்னும் நீங்கள் நிறைய விஷயங்கள் SEO செய்ய வேண்டியது அல்லது கற்று கொள்ளவேண்டியது இருக்கிறது முடிந்தால் அதையும் விரைவில் எழுதுகிறேன் நன்றி மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
publish your Real Estate Needs in All Over Chennai & Tamil Nadu
Free SEO Analizer
Labels:
SEO in Tamil
கருத்துகள் இல்லை:
Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..