SEO explanation in Tamil | Easy to Understand how Work Search Engine in Tamil

SEO  explanation in Tamil) Easy to Understand how Work Search Engine in Tamil 

SEO என்றால் என்ன Search Engine Optimization என்பது என்னெவென்றால் தேடு பொறிகளின் செயல் பாடுகளுக்கேற்ப உங்களது இணைய தளத்தை மேம்படுத்தி கொள்வது

தேடல் இயந்திரத்தின் மிக முக்கிய பனி என்னெவன்றால்? தகாள்வகளை சேகரிப்பது மற்றும் தேடுபவருக்கு துல்லியமான தகவ்களை தருவது
தேடல் இயந்திரம் என்றால் என்ன தேடு பொறி அல்லது ஆங்கிலத்தில் Search Engine என்று சொல்லலாம்,

SEO என்றால் என்ன Search Engine Optimization என்பது என்னெவென்றால் தேடு பொறிகளின் செயல் பாடுகளுக்கேற்ப உங்களது இணைய தளத்தை மேம்படுத்தி கொள்வது (SEO  explanation in Tamil)

SEO செய்வது என்பது மேம்படுத்தல் ஆகும் உதாரணம் கூறுவது என்றால் நீங்கள் ஒரு மிக பெரிய வேலைக்கு Interview க்கு செல்லும் முன்பு உங்களை நீங்கள் தயார் படுத்தி கொள்கின்றீகள் அல்லவா அது போலத்தான் ஆகவே seo என்பது தேடுபொறி எதையெல்லாம் சரியாக பிரயோகிக்கும் எப்படி பட்ட தகாள்வகளை எப்படி கையாளும் என்று தேடு பொறிக்கு தகுந்தாற்போல் உங்களது இணையதளத்தை வடிவமைத்துக்கொள்வது தான் Search Engine Optimization ஆகும்

தேடல் இயந்திரம் எப்படி செயல் படுகிறது தேடல் இயந்திரம் தனி நபரா அல்லது குழுவா,

தேடல் இயந்திரம் என்பது மனிதனால் ஒரு மிகப்பெரிய குழுவால் உருவாக்க பட்ட கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் உருவாக்கி மேம்படுத்த பட்ட  மென்பொருள் வடிவ செயற்கை நுண்ணறிவாகும் (உதாரணத்திற்கு சொல்வதென்றால் இன்று தானியங்கி இயந்திரம் உலகமெங்கும் எல்லா விதமான வேலைகளுக்கும் பயன்படுத்த படுகிறது அல்லவா Robots!)
அது போல் இது மென்பொருள் வடிவ ரோபோட்ஸ் ஆகும் இதனை இப்படியும் அழைப்பார்கள் Crowlers Spiders அல்லது Robots ஆகும்
அது கோடிக்கணக்கான இணையதளங்களை அதன் தகவல்களை சேகரித்து தன்னுள் வைத்து இருக்கிறது அந்த தக்வல்கள் இணையம் மூலம் தேடுபவருக்கு துல்லியமாக தருவதற்கு சமிங்கை இட பட்டு இருக்கிறது

எதுவெல்லாம் தேடல் இயந்திரம் உலகமெங்கும் ஆயிரக்கணக்கான தேடல் இயந்திரங்கள் இருக்கிறது குறிப்பிட்டு சொல்லும் படியானவை சில இருக்கிறது

Google
Bing 
Yahoo
 Wolframalpha. ..
மேலே குறிப்பிட்டது எல்லாம் உலகமெங்கும் பிரபலமான தேடல் இயந்திரங்கள் ஆகும்

ஒவோன்றும் சிறு சிறு மாற்றங்களுடன் தகவல்களை  திரட்டு கிறது சேமிக்கிறது தேடுபவர்களுக்கு தகவல்களை தருகிறது

தேடுபொறிகள் பொதுவாக ஒரு வலைத்தளம், பக்கம், அல்லது ஆவணம் மிகவும் பிரபலமானதாக இருக்கும் ஒரு வலைத்தளத்தையே முதலில் அணுகும் பின்பு பயனர்களின் திருப்தி மற்றும் அதிகநேரம் சிலவிடுதல் மேலும் மீண்டும் மீண்டும் அதே தளத்திற்கு வருவதின் அடிப்படையில் கூட முடிவெடுக்கும் மேலும் சில கணித சமன்பாடுகள் (படிமுறைகளை) பயன்படுத்துகின்றன, பின்னர் தரம் (புகழ்) வரிசையில் ஒரு இணையதளத்தை தேடு பொறிகள் வரிசைப்படுத்தும்

ஆக நாம் இதனை புரிந்து கொண்டால் போதும் நமது இணையதளத்தை மேபடுத்த ஏதுவாக இருக்கும்

சிலகாலம் முன்பு வரை மேல் குறிப்பிட்ட எல்லவகையான தேடல் இயந்திரங்களையும் ஏமாற்றி விட்டு SEO செய்பவர்கள் தங்களது இணையதளத்தை முதல் வரிசைக்கு வரவைக்க சுலபமாக எல்லாவிதமான தகிடுதித்தங்களையும் செய்வார்கள் ஆனால் சமீப காலமாக அப்படியெல்லாம் செய்ய முடியாத படி தேடல் இயந்திரங்கள் மாற்றி அமைக்க பட்டு விட்டன

தரவரிசை பெற ஏதாவது குறுக்குவழியில் செயல் பட்டால் தேடல் இயந்திரங்கள் உங்களது இணையதளத்தை சிலகாலம் தரவரிசையில் இல்லாமல் செய்து விடும் மீம்ண்டும் மீண்டும் இதுபோல் செயல் பட்டால் சுத்தமாக உங்களது இணையத்தளம் தேடு பொறியில் இருந்து நீக்க பட்டு விடும் ஜாக்கிரதை!


Check your SEO Scores from Online Free SEO Checker 


The Complete List of Google Penalties & How to Recover



கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online