How Search algorithms work | How Search algorithms work in Tamil Tutorial
கூகிள் எப்படி நீங்கள் தேடுவதை அல்லது உங்களுக்கு தேவையான தகவல்களை பட்டியல் இடுகிறது?
கூகிளின் நோக்கம் !, உலகளவில் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைப்பது, பின்பு அனைவருக்கும் அந்த தகவல் சென்று கிடைக்குமாறு செய்வது
கூகிளின் நோக்கம் தன்னிடம் இருக்கும் தகவலை மட்டும் உங்களுக்கு தருவது அல்ல !. உங்களுக்கு உபாயயோகமான தகவல்கள் மட்டுமே !.
கூகிள் உங்களுக்கு வழங்குகிறது நீங்கள் தேடக்கூடிய உங்களுக்கு மிகவும் முக்கியமான தகவலை துல்லியமாக ,வினாடி நேரத்திற்கும் குறைவாக எடுத்து கொண்டு உங்களுக்கு தருகிறது !, நீங்கள் நீங்கள் தட்டச்சு செய்ததில் சிறிய பிழை இருந்தாலும் உங்களுக்கு தேவையான தகவல் கூகிளில் கிடைக்கும் .
நோக்கம் எல்லாம் துல்லியமான தகவலே
கூகிள் தேடு பொறி அப்படித்தான் வடிவமைக்க பட்டிருக்கிறது தேடுபவருக்கு சரியான தகவலை தருபதும் ,வெப்சைட் நடத்துபவர் வைத்து இருக்கும் தகவல் சரியான நபருக்கு கிடைக்க பெறுவதும் தான்கூகிள் தேடுபொறியில் நோக்கம்
இங்கே தான் SEO எனும் கட்டமைப்பு எப்படி பயன் படுத்துவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது உங்களது வெப்சைட் தேடுபவருக்கு வேண்டிய ஏராளமான தகவல்கள் வைத்து இருந்தாலும்
உங்களது வெப்சைட் சரியான முறையில் seo செய்ய படாமல் இருந்தால்
கூகிளால் உங்கள் வெப்சைட்டை சரியான தரவரிசை படுத்த முடியாது
உதாரணம் சொல்லவா ? அதாவது நீங்கள் நடத்தும் ஒரு உணவகம் எல்லோருடைய பார்வையில் படும்படி மக்கள் நடமாடும் ஒரு பகுதியில் இருப்பதற்கும் !, அல்லது ஏதோவொரு மூலையில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் .
ஆகவே உங்கள் வெப்சைட் அல்லது உங்கள் வியாபாரம் கூகிளின் தரவரிசையில் முதன்மை பெற நீங்கள் சரியான முறையில் SEO செய்திருக்க வேண்டும் !....
Need to sell your property ?
Labels:
கூகிளின் நோக்கம்
கருத்துகள் இல்லை:
Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..