ரோபோட்ஸ் டாட் டெக்ஸ்ட் , என்றால் என்ன? | Learn Robots.txt In Tamil


ரோபோட்ஸ்  டாட் டெக்ஸ்ட்  , என்றால் என்ன? | Learn Robots.txt In Tamil 

What is WWW robot?

ரோபோட்ஸ் டாட் டெக்ஸ்ட்  , அப்படி என்றால் என்ன? நீங்கள்  சர்ச் என்ஜின் ரோபோட் க்கு நீங்கள் இடும் கட்டளை அல்லது  தானியங்கியாக  உங்களது வெப்சைட்டின் உள்ளே வரக்கூடிய ஸ்பைடர் அல்லது ரோபோட்ஸ் ஆகும் நீங்கள் உங்களது ரூட் பைலில் இருக்கும் Robots.txt  பைலை எடிட் செய்து உங்கள் வெப்சைட்டிற்கு ஏதுவான முறையில் உருகுவாக்கி கொள்ள இருக்கும் ஒரு வழிமுறையாகும்.. 

நீங்கள் இணையத்தில் ஆரம்ப கட்ட பயனாளராக  SEO  Learnar  ஆக இருந்தால்  Robots.txt எனும் நுட்பத்தை குழப்பி கொள்ள வேண்டாம் இதான் அடிப்படை மட்டுமே இங்கே விவாதித்து உள்ளேன் இப்போதைக்கு இதை குழப்பி கொள்ளவேண்டாம் 

  Learn Robots.txt In Tamil 

இன்று நாம் மிகவும் முக்கியமான  அடிப்படை ரோபோட் டாட் டெக்ஸ்ட்  ("robots,txt," in Tamil)  விஷயம் பற்றி பார்ப்போம்! 
 "robots.txt"  இதை நீங்கள் கையாளும் முன்பு?  | Learn Robots.txt In Tamil

    robots.txt in Tamil ,Learn robots.txt, in Tamil ரோபோட்ஸ் .டெக்ஸ்ட்

முதலில் நாம்  robots.txt உபயோகிப்பதின் பயன் என்னவென்று தெரிந்து கொள்வோமா?

அதாவது robots.txt என்பது இணையதளத்தின் பயனர் அல்லது அட்மின் தனது இணையத்திற்கு வரக்கூடிய ஸ்பைடர்களை கட்டு படுத்த அல்லது கட்டளையிட உருவாக்க கூடிய சமிங்கை யாகும் இதனுடன் கூடிய இன்னொரு அதிமுக்கிய தகவல் என்னவென்றால் Spider எனபது என்னவென்று நீங்கள் புரிந்த கொள்ள இந்த லிங்கை ( Definition - What does Spider mean? ) கிளிக் செய்து ஆங்கிலத்தில் படிக்கவும்  அல்லது சுருக்கமாக புரிந்து கொள்ள Spider என்பது உலகம் முழுதும் இணையத்தில் இருக்கக்கூடிய பக்கங்களை அதனுள் இருக்கும் குறிப்புகள் தகவல்ககள் படித்து சேமித்து கொண்டு பின்பு அந்த தகவ்களை தேடுபவருக்கு சரியான துல்லியமான முறையில் கொடுப்பது தான் ஸ்பைடர் இவைகளில் பிரபலமானது என்றால் யாஹூ (click here Yahoo Search Engine கூகிள் அல்லது பிங் ( Click Here for Bing Search Engine ) போன்றவையாகும் 

 நாம் என்ன செய்கிறோம் என்ற அடிப்படை விஷயம் புரிந்தால் தவிர நீங்கள் இதை செய்யாதீர்கள் ஏனென்றல் சிறியதாய் தவறு செய்தால் கூட உங்கள் வெப் சைட் சர்ச் என்ஜினில் தெரியாமல் போகாலம் இது புரிந்து கொள்ள  கொஞ்சம் கடினமானது இதில் நீங்கள் நிபுணத்துவம் பெரும் வரை உங்கள் இணையத்தில் இருக்கும் இந்த கோப்பை எடிட் செய்யாதீர்கள் ஆரம்ப கட்டத்தில் இதில் எதையும் எடிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது

ஆகவே மிகவும் பொறுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் 

ரோபோட் டாட் டெஸ்ட் , அப்படி என்றால் என்ன? நீங்கள் சர்ச் என்ஜின் ரோபோட் க்கு நீங்கள் இடும் கட்டளை அல்லது கமெண்ட் என்று எடுத்து கொள்ளலாம்

இதன் பயன் என்னவென்றால் உங்கள் வெப்சைட்க்கு எந்த எந்த பக்கம் வரலாம் எந்த பக்கத்திற்கு வர கூடாது என்று சர்ச் என்ஜின் ஸ்பைடர் புரிந்து கொள்ள நீங்கள் இடும் கமெண்ட் அல்லது கட்டளையாகும் ..



ரோபோட்ஸ் க்கு பொதுவான பெயர்? 


ரோபோட்ஸ் க்கு பொதுவான பெயர் என்னவென்றால்  user agent *
user-agent: 
user-agent: *
disallow:/ அனுமதி இல்லை , 
Allow:/அனுமதி உண்டு 

இதன் முக்கிய பயன் என்னெவென்றால் தேவை இல்லாமல் உங்கள் வெப் சைட்டில் இருக்கும் எல்லா பக்கமும் கூகிளில் Google Index ஆகி இருந்தால் பயனாளர் அந்த பக்கத்தில் இருக்கும் தகவல் பயன் இல்லாதது என்றால் உடனே வெளியேற வாய்ப்பு அதிகம் இதனால் உங்கள் ரேங்க் கம்மியாக வாய்ப்பு அதிகம் ( உதாரணம் நீங்கள் ஒரு திருமண தகவல் மையம் நடத்தி வருகிறீர்கள் அதற்கான உங்களது இணையத்தளத்தில் மணமக்கள் புகைப்படம் மற்றவர்கள் பார்வைக்காக வைத்து இருக்கிறீர்கள் புகைப்படம் எல்லாம் ஸ்பைடர் மூலம் தேடு பொறியில் தெரிய ஆரம்பிக்கும் இதை நீங்கள் விரும்புவீர்களா? ) =  யூசர் ஏஜென்ட் என்பது சர்ச் என்ஜின் மட்டும் அல்ல உங்களை போல் ஒரு தனி நபராக கூட இருக்கலாம்! அல்லது 
உங்களது வெப்சைட்டில் இருக்கும் தகவல்கள் திருட படுவதற்கு என்றே உருவாக்க பட்ட மென்பொருளாக இருக்கலாம்*
  உங்கள் பக்கத்திற்கு வேறு ஒருவர்  எதாவது ஒரு சாப்ட் வேர் மூலம் உங்கள் பக்கத்தில் இருக்கும் தகவலை திருடும் வாய்ப்பும் இருக்கிறது ஆகவே  உங்கள் தகவல் திருட படாமல் இருக்க உங்கள் வெப் பேஜ் சரியான நபரின் பார்வைக்கு பட நீங்கள் இதை ஒரு நிபுணரின் மூலமோ அல்லது நீங்களே சரியான முறையில்  பயிற்சி பெற்றோ இதை செய்து கொள்வது நல்லது
 அதனோடு இல்லாமல் எல்லா பக்கங்களும் நாம் அனுமதிக்க கூடாது ! உங்களது இணையத்தின் ரூட் போல்டெரில் எதை அனுமதிக்கணும் கூடாது என்று முடிவெடுகனும்
அதை பற்றி பிறகு ஒருநாள் எழுதுகிறேன்  
ரோபோட் டாட் டெஸ்ட் ("robots,txt,"  என்ன? எப்படி கண்டு பிடிப்பது என்றால் , உதாரணத்திற்கு கீழே இருப்பது தான் நமது வெப் சைட் "robots,txt," பைல் நான் எப்படி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் ,
https://tamilseoblog.blogspot.in/robots.txt

Allow:/ என்று கொடுத்து அருகில் நீங்கள் விரும்ம்பும் பக்கத்தை அனுமதிக்கலாம் 
Disallow:என்று கொடுத்து  அல்லது தவிர்க்கலாம் 

மேலும் தெரிந்து கொள்ள

நீங்களே உங்கள் இனைய பக்கத்திற்கு சரியான ஒரு ரோபோட் டாட் டெஸ்ட் உருவாக்கி கொள்ள இங்கே இந்த தளத்திற்கு செல்லவும் 




குறிப்பு  இன்று உலகம் எங்கும் பல்வேறு தேடுபொறிகள் பலவகையான ஸ்பைடெர்களை கொண்டு நமது இணைய பக்கத்தில் இருக்கும் தகவல்கலை தனது தேடு பொறியில் இணைத்து கொள்கிறது ஒரு சில இணையதளம்  நமது இணையப்பக்கத்தை  சரிபார்க்க நாமே  நமது  இணையத்தில் இருக்கும் தவறுகளை புரிந்து கொள்ள செய்யும் இணையதளம் சிலவற்றில் இருந்து வர கூடிய ஸ்பைடர் கல் இவையெல்லாம் நல்ல ஸ்பைடேர்கள் ஆகும் இன்னும் சிலவை இருக்கிறது கெட்ட ஸ்பைடேர்கள் அவையெல்லாம் இணைய ஹேக்கர்களால் நமது இணையத்தில் இருந்து  தகவல்களை திருடுவதிற்கு என்றே  உருவாக்க பட்டவை அந்த மாதிரி ஸ்பைடேர்களை எல்லாம்  நம்மால்  இந்த  மாதிரி robots.txt கட்டு படுத்த முடியாது! அது என்ன கெட்ட robots ஓர் (
Bad bots ( Learn More INfomation About Bad bots or Robots)  அது எப்படி நமது இணையத்திற்கு தீங்கு இழைக்கிறது அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று விரைவில் எழுதுகிறேன் நன்றி 




கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online