How to earn money online (Tamil tactics in Adsense) Quick totorial

How to earn money online (Tamil tactics in Adsense) Quick totorial 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் சரியான முறைகளை உங்களுக்கு சொல்ல போகிறேன்  

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி

நான் ஆன்லைனில்  Google Adsense மூலம் பணம் சம்பாதிக்கும் சரியான முறைகளை உங்களுக்கு சொல்ல போகிறேன்  அதுவும் எந்த ஒரு முதலீடும் இன்றி மிகவும் சுலபமான முறையில் எப்படி பணம் ஈட்டுவது எப்படி என்று பார்ப்போமா?

உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் 

இங்கே வாசித்து உங்கள்  நேரத்தை  வீணடிக்க வேண்டாம்
முதலில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் ஆன்லைனில் எந்த உழைப்பும் இன்றி பணம் சம்பாதிக்க உங்களுக்கு சொல்லப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால்  தயவு செய்துஉங்கள் நேரத்தை  இங்கே வாசிப்பதை வீணடிக்க வேண்டாம் என நான் பரிந்துரைக்கிறேன்

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது ஓன்றும் சுலபமான காரியம் இல்லை 

  1. இணையத்தில் உடனடியாக  பணம் சம்பாதிக்க  முடியாது
  2. டேட்டா என்ட்ரி  பதிவு வேலை வழங்குநர்கள் பெரும்பாலும் மோசடிகளாவர்
  3. உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்
  4. குற்றம் மற்றும் மோசடி தவிர பணத்தை சம்பாதிக்க விரைவான வழி இல்லை இதுபோன்ற விஷயங்களில் விலகி இருங்கள் 
  5. உங்களுக்கு பணம்  உடனடியாக தேவைப்பட்டால்
  6. நீங்கள் கடன் கொடுக்கக்கூடிய நபரைக் கண்டறியவும். சீக்கிரம் கடனை கடனாகச் செலுத்துவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்!.

 ஆனால்  நீங்கள் நினைத்தால் ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்!


 பிளாக் எழுதுவதின் மூலம்  எப்படி பணம் ஈட்டலாம்?

முதலில் பிளாக் எழுதுவதின் மூலம்  எப்படி பணம் ஈட்டலாம் என்று சொல்லப்போகிறேன் முதலில் மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறதுஅதாவது  நீங்கள் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவராய் இருந்தால்
 அநேக தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது உங்களுக்கு பிடித்த விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு அதையே இணையத்தில் தமிழில்  வேறு விதமாக சுவைபட உங்கள் ப்ளாக்கில்  எழுதி அட்ஸ் சென்ஸ் மூலம் பணம் ஈட்டலாம்

 இங்கே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஆங்கிலத்தில் படித்ததை கூகிள் மொழி பெயர்ப்பான் மூலம் மொழி பெயர்க்க சொல்ல சொல்லவில்லை ( அப்படி செய்தல் கூகுல் ரோபோட் கண்டுபிடித்து விடும் ) 
அதாவது முதலில் ஒரு சுவாரசியமான தகவலை ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து பின்பு அதை நீங்கள் புரிந்து கொண்டு 
பின்பு அதை தமிழில் சுவை பட எழுதி அதைபோல் பல்வேறு தகவல்கள் உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்து உங்கள் தளத்தை பிரபலம் அடைய செய்தால்
 கூகிள் அட்ஸ் சென்ஸ் மூலம் பணம் ஈட்டலாம்  குறிப்பு தமிழில் நல்ல வித்தியாசமான தகவல்கல் பகிரும் இணையதளம் மிக குறையவாகவே இருக்கிறது பகிரப்படும் பதிவுகள் அனைத்துமே ஒரே டெம்ப்ளட்டில் தான் இருக்கிறது எப்படி என்றால் ஜோதிடம் உடல் எடையை குறைப்பது அல்லது அழகு சம்பந்த பட்ட குறிப்புகள் அல்லது சினிமா  இல்லையென்றால் மதம் சம்பந்த பட்ட சம்பந்த பட்ட தகவல்கள் தான் இருக்கிறது புத்தம் புதுமையான தகவல்களை பகிரும் வலைப்பதிவு எதுவும் இல்லை .


ஆகவே  ஒரு விஷயத்தில்  உங்களுக்கு எவ்வளவு கற்பனை திறனும் ஆர்வமும் இருக்கிறதோ அந்த விஷயத்தில் உங்களது திறமையை கட்டினால் அந்த விஷத்தை பற்றிய ப்லோக் Blogger  எழுதினால் நீங்கள் இணையம் மூலம் மேலும் அதிகமாக பணம் ஈட்டலாம் 


















2 கருத்துகள்:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online