நண்பர்களே இன்று முதலில் நமது தலத்தில் மிக அதி முக்கியமான keyword Meta எப்படி உங்களது ப்ளாகில் உள்ளிடுவது என்று பார்க்கலாமா ,
|
மெட்டா டேக் என்பது இப்படித்தான் கூகிலில் தெரியும் (Adding Meta Tag Example )
முதலில் மிக எளிதான ஒரு வழி இருக்கு அது எப்படி என்று பார்க்கலாம்
உங்கள் bloger home page உள்ளே 'லாகின் செய்தகி வீட்டதா கீழே இருக்கும் படத்தில் காட்டியதை போல
Search Preference கிளிக் செய்யவும்
அதன் பின் உங்களுக்கு இப்படி ஒரு பகுதி தோன்றும்
Edit கிளிக் செய்தால்
இப்படி தோன்றும்
இப்பொழுது அந்த கட்டத்துக்குள் நாலு வார்த்தை நல்லதா உங்கள் ப்லோக்க்கை பற்றி தனித்தன்மை யுடன் எழுதுங்கள் 150 எழுத்துக்கள் தான் இருக்கோணும் அப்புறம் Save Changes குடுத்தால் போதும் உங்கள் ப்லோகருக்கு இதுதான் மெட்டா டேக் Meta tag description.
Read & learn easy method of Tamil blogger meta description
|
www.raptamizha.blogapot.com
பதிலளிநீக்கு