Understanding SEO Tactics in Tamil

Understanding SEO Tactics in Tamil


Understanding SEO Tactics in Tamilவில் நாம் தெரிந்துகொள்ளப்போவது? SEO அடிப்படையை புரிந்து கொண்டு நாம் செயலாற்ற வேண்டும் SEO  செய்வதென்பது சிக்கலான செயல்முறை என்பது அன்று புரிந்துகொண்டு செயல்பட்டால் மிக சுலபமான ஒன்று என்பதைத்தான் 

இன்று ஒவ்வொரு துறையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கிறார்கள் அதுவும் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு பொருளையும் வாங்க முடியும் விற்கவும் முடியும் அல்லது எந்த ஒரு சேவையை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு அல்லது அலுவலகத்தில் இருந்து கொண்டு செய்து முடித்துவிட முடியும் இதன் மூலம் பணம் எட்டிவிட முடியும்

 என்றாலும் அதற்கு மேலும் SEO வின் பயன் இருக்கிறது உங்கள் இணையம் முதன்மையான தரவரிசையில் இருந்தால்தான் உங்களுக்கு உறுதியான பயனர்கள் வருகை இருக்கும் முதல் பக்கத்தில் இருந்தால் ஒருமாதிரி அதே முதல் பக்கத்தில் முதல் மூன்று வரிசையில் இருந்தால் ஒரு மாதிரியும் பயனர்கள் வருகை இருக்கும் 

அதே இரண்டாவது மூன்றாவது பக்கத்தில் இருந்தால் நீங்கள் உங்கள் இணையத்தின் மூலம் பயனடையவும் அல்லது பணம் ஈட்டவும் முடியாது ஆகவே நீங்கள் முதன்மை பெறுவது மிக முக்கியம் முதன்மையாக இருப்பதற்கு ஏசி கோவில் நீங்கள் செய்யவேண்டியது மிக ஆழமான விஷயங்கள் இருக்கின்றது அதிலும் மிகவும் முக்கியமாக அடிப்படை விஷயங்கள் செய்து முடித்து இருந்தால் தான் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு போகவே முடியும்
 ஆகவே எஸ்சிஓ செய்வது அடிப்படை விஷயங்களை சரியாக செய்திருக்கிறீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் இணையத்தை இது மிக முக்கியமானதுஇன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கொள்வார்கள் இசை வாசகர்கள் மூலம் நீங்கள் மிக சுலபமாக உங்கள் வெப்சைட்டில் செய்யவேண்டிய அல்லது செய்யத்தவறிய மாற்றங்களை கண்டு அறிந்து கொள்ளலாம் பின்பு அதற்கு தக்கவாறு நீங்கள் உங்கள் இணைய தளத்தை வடிவமைத்து வடிவமைத்துக் கொள்ள வேண்டும். Free SEO Checker 

நீங்கள்  வேர்ட்பிரஸ்  WORdpress தளத்தை பயன்படுத்தி உங்களது வெப்சைட்டை உருவாக்கியிருந்தால் மிகவும் சுலபமானது SEO செய்வதற்கு வேர்ட்பிரஸ் உங்களுக்கு ஈடு இணையற்ற ESY SEO Plugins வாய்ப்பை வழங்குகிறது எண்ணற்ற இலவச மற்றும் கட்டண பிளக்கின்கல் ஏராளமான வகைகள் உள்ளது 

 அடிப்படையில் வேர்ட்பிரஸ் மூலம் உங்கள் இணையத்தை வடிவமைத்துக் கொள்வது SEO   அதிக பலன் தரக்கூடியது அடிப்படையில் அதன் கட்டமைப்பு SEO செய்வதற்கு மிக சுலபமான ஒன்றாக இருக்கக்கூடியதுதான்  உங்கள் இணையத்தை நீங்கள்  அல்லது உங்களது டெவலப்பர் மூலம் தனிப்பட்ட முறையில் உங்கள் இணையத்தை வடிவமைத்து இருந்தாலும் எஸ்சிஓ செய்தே ஆகவேண்டியது கட்டாயமானது ஆகவே வேர்ட்பிரஸ்  Wordpress  பிளாக்கர் அல்லது வேறு ஏதேனும் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு எந்த வெப்சைட்டை வடிவமைத்து இருந்தாலும் SEO ( Search Engin Optimization ) செய்து கொள்ள வேண்டியது கட்டாயமானது 



கடைசியாக நீங்கள் புரிந்துகொள்ள

 நீங்கள் ஒன்றை புரிந்து கொண்டே ஆகவேண்டும்  இணைய வடிவமைப்பு என்பது வேறு எஸ் சி ஓ  செய்வதென்பது வேறு  வீடு காட்டினாள் போதுமா  வீட்டை அலங்கரிக்க என்னவெல்லாம் செய்கிறோம் பெயிண்ட் செய்வதில் இருந்து வீட்டின் உள் அலங்கரம் செய்ய என்னவெல்லாம் செய்கிறோம் அப்பொழுது தானே எல்லோருடைய கவனத்தையும் அந்த வீடு ஈர்ற்க்கும்  அது போலத்தான் SEO  செய்வது எதற்கென்றாள் கூகிள் யாஹூ போன்ற சர்ச் என்ஜின்களை நமது இணையதளம் ஈர்க்கத்தான்!

Understanding SEO Tactics in Tamil










2 கருத்துகள்:

  1. Douxl technologies is a full-administration Web Design Company situated in the core of Dubai. Best Web Development Company in Dubai. We are the main organization who provides a wide range of web development Services with the full access of our group. All our staff is having experienced and working with us for so long and all are proficient, legal and dependable.
    We observe the worldwide web design standard with regards to dealing with the progress of your business. Our engineers utilize the most recent innovation and structures to fabricate the agreement. We are the best web design company in dubai who work for the betterment of your business using innovative ideas and techniques.

    பதிலளிநீக்கு
  2. realme Narzo 50i (32 GB) (2 GB RAM)

    2 GB RAM | 32 GB ROM | Expandable Upto 256 GB 16.51 cm (6.5 inch) Display 8MP Rear Camera | 5MP Front Camera 5000 mAh Battery SC9863A Processor

    பதிலளிநீக்கு

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online