Data Science SEO in Tamil

தகவல்கள் Data Science SEO in Tamil


தகவல்கள் (Data Science SEO in Tamil )தகவல்கள் எனும் டேட்டா பரிமாற்றம் எப்படி மாறியது என்று கொஞ்சம் விரிவாக பார்ப்போம்! நண்பர்களே உணவு எங்கே கிடைக்கும் என்று தேடிய தகவல் தான் ஆதிமனிதன் பரிமாறிக் கொண்ட முதல் தகவல் பரிமாற்றம் ஆக இருக்கும் என்று எண்ணுகிறேன்?
தகவல் என்பது உணவு எங்கே இருக்கிறது எங்கே கிடைக்கும் எங்கே நீர் கிடைக்கும் என்று எண்ணியிருப்பார் ஆதிமனிதன் அதே தகவல் பரிமாற்றம் மெல்ல மெல்ல பரிமாண வளர்ச்சி அடைந்து உலகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறது இன்று தகவல் அறிவியல்  (  what is the data science )

Add caption
 

டேட்டா சயின்ஸ் (தகவல்கள் Data Science SEO in Tamil) 

டாட்டா சயின்ஸ் என்பது மிகப்பெரிய பாடத்திட்டமாக மாறியிருக்கிறது தகவலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இருபது வருடத்திற்கு முன்பு பதின் வயது இளைஞர்கள் மூலையில் முளைத்த  சிறிய யோசனைதான்  வெறும் தகவல்களை வைத்து கொண்டு என்னடா பசங்களா செய்யப்போறீங்க போயி வேற எதாவது வேலைவெட்டி இருந்தா பாருங்கடா என்று கேலி செய்த  எல்லோரையும் வாயடைக்க செய்து இன்று நொடிக்கு கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு அவர்களை உயர்த்தி இருக்கிறது

 தகவல் என்பது உங்களிடம் இருக்கிறது எல்லோரிடமும் இருக்கிறது அதை யாருக்கு தேவையோ ஒரு நடுவராக இருந்து செயல்பட்டு இன்று தகவல் பரிமாற்றத்தை மிகப்பெரிய வணிகமாக்கி  காசு பார்த்துக்கொண்டிருக்கிறது கூகுள்

டேட்டாவும் கூகிளும்  

 ஆகவே யாரோ ஒருவர் எதையாவது தேடி கொண்டிருக்கிறார் நம் ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஏதாவது தகவல் இருக்கிறது அந்த தகவல் வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது ( சம்பாதித்து கொண்டும் இருக்கிறது )  கூகுள் இணையதளங்களை  ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொண்டிருக்கிறது கூகுள் 

தகவல்களை கையாளும் அறிவியல் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது ஆனால் அந்த தகவல்களை வைத்து கொண்டு இன்று  நமது SEO வை  எப்படி மேம்படுத்தி கொள்வது என்று SEO உலகம் முயற்ச்சி செய்து கொண்டிருக்கிறது 

உங்களது இணையதளத்தில் ஒரே ஒரு தலைப்பை தவறாக பயன் படுத்தி இருந்தீர்களானால் SEO வில் நீங்கள் பெற கூடிய பலனை பெறாமல் போவீர்கள் அதையே சரியாக பயன் படுத்தி இருந்தீர்கள் என்றால் நிச்சயம் சரியான பலனை பெறுவீர்கள் 

கூ கி ள்  தேடுபொறி Googke SEO In Tamil

என்னடா இது SEO விற்கு சம்பந்தம் இல்லாமல் டேட்டா அறிவியல் DATA Science என்று சொல்லுகிறேன் என்று குழம்ப வேண்டாம் Google algorithm கூகிள் தரவரிசை வழிமுறை முன்பைவிட வலிமையானதாக மாறிக்கொண்டிருக்கிறது Data science சை பயன் படுத்தி தான் கூகுள் இத்தனையும் செய்து கொண்டிருக்கிறது ஆகவே நாமும் இதை புரிந்து கொண்டு செயல் படவேண்டிய காலம் கூடிய விரைவில் வரத்தான் போகிறது ஏனென்றால் தகவல்  அறிவியல் ஒரு வலைத்தளத்தின் செயல்திறனைப் பற்றிய மதிப்புமிக்க விடையங்களை புரிந்து  கொள்ள  உதவுகிறது , மேலும் இந்த தகவல்கள்  உங்கள் எஸ்சிஓ *SEO OPTIMIZATION னை  மேம்படுத்த உதவும்.





1 கருத்து:

  1. Douxl technologies is a full-administration Web Design Company situated in the core of Dubai. Best Web Development Company in Dubai. We are the main organization who provides a wide range of web development Services with the full access of our group. All our staff is having experienced and working with us for so long and all are proficient, legal and dependable.
    We observe the worldwide web design standard with regards to dealing with the progress of your business. Our engineers utilize the most recent innovation and structures to fabricate the agreement. We are the best web design company in dubai who work for the betterment of your business using innovative ideas and techniques.

    பதிலளிநீக்கு

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online