Digital Marketing In Tamil Learn What is Digital Marketing! From Tamil | Easy to Understand Digital Marketing
Digital Marketing In Tamil Learn What is Digital Marketing!
![]() |
Digital Marketing |
டிஜிட்டல் யூத்தம் , டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றாள் என்ன?
Learn Important infomation about Digitam marketing (Tamil)
டிஜிட்டல் என்றால் என்னவென்றால் எல்லாம் கணினிமயம் என்று வைத்துகொள்ளுங்கள்அதாவது வியாபரம் செய்வதெற்க்கு இருக்கும் பழமையான முறைகளை மாற்றி குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு லட்சம் சதுரடியில் நகரின் முக்கிய பகுதியில் கோடிகளை கொட்டி சிலவு செய்து குறைந்தது நூறு ஆட்களை வேலைக்கு அமர்த்தி செய்ய கூடிய வியாபாரத்தை வெறும் சில லட்சம் மற்றும் குறைந்த நபர்களை கொண்டு செய்து விட கூடியது தான்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது Online வர்த்தகம் என்றும் வைத்து கொள்ளலலாம் இதே முறையில் சேவை தொழிலையும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்தியில் இணைத்து கொள்ளலாம் சேவை தொழில் என்றால் இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது ரியல் எஸ்டேட் வர்த்தகம் மேலும் பல்வேறு வைகையான தொழில்களும் இதில் அடங்கும் மேலும் இப்பொழுது எல்லாம் சமையல் காண்ட்ராக்ட் கூட இந்த முறையில் மிகப்பெரிய பலனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது ஆகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் எப்படி எல்லாம் செய்ய முடியும் என்று பார்ப்போமா!
உங்களுக்கு என்று ஒரு இணைதளம் ஆரம்பித்து உங்களது சேவையை அல்லது பொருளை விற்பனை செய்யலாம் அல்லது சமூக ஊடகம் அல்லது
ஈமெயில் மார்க்கெட்டிங் மேலும் வாட்ஸாப்ப் மார்க்கெட்டிங் முறையும் இதில் அடங்கும்
முதன் முதலில் அமேசான் தான் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை உலகெங்கும் விரிவடைய பிரபலமடைய முதல் காரணியாகும் ஆனால்
1979 முதலே டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை தொடங்கி விட்டதென கூறலாம் மேலும் சில நிறுவனங்கள் இணையம் மூலம் தங்களது பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன ஆனால் நாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை அமேசானுக்கு முன்பு அல்லது அமேசானுக்கு பின்பு என்று தான் பிரித்து தான் பார்த்தாக வேண்டும் amazon தான் இணைய மார்க்கெட்டிங் தொழிலில் உள்ள குறைகளை களைந்து விட்டு பல புதிய விஷயங்கள் தொழில் நுட்பங்கள் தன்னுள் ஈர்த்துக்கொண்டு காலத்துக்கேற்ற வடிவில் தன்னை மாற்றி அமைத்து கொண்டு வெற்றிநடை போடுகிறது
மேலும் ஒருகாலத்தில் விளம்பரம் செய்வது மிக அதிகமாக சிலவு பிடிக்க கூடிய ஒன்று தான்
ஆனால் இந்த டிஜிட்டல் யூகத்தில் மிக குறைந்த சிலவிலேயே உங்கள் வியாபாரத்தை உலகமெங்கும் ⟴ கொண்டு சேர்த்து விடலாம் ⟴
இதனால் உங்களுக்கு வியாபார வாய்ப்பும் அதிகம் போட்டியும் அதிகம்!😅😅
ஆகவே இத்தொழில் நுட்ப அறிவு பெற்றோர் அல்லது ஆர்வமுடன் இருப்பவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் தொழில் செய்வது அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை குறைந்த சிலவில் பிரபல படுத்துவது இந்த Digital Marketing முறையில் மிக மிக சுலபமே அதுவும் மிக குறைந்த சிலவில்
ஆக டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இதுதான் கணினியை முக்கிய தளமாக வைத்துக்கொண்டு இணையம் ஈமெயில் அல்லது சமூக ஊடகம் மூலம் வியாபரம் அல்லது சேவைத்தொழிலை செய்வது
ஆகவே இணையம் மூலம் தொழில் செய்வது சுலபமா என்றால் மிக சுலபமே எப்படி இதில் நீங்கள் முழுமையாக நிபுணத்துவம் பெற வேண்டும்! எப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை கற்று கொள்வது அது சுலபமா என்றால் அது உங்கள் கற்கும் திறனை பொறுத்து அல்லது உங்களது ஆர்வத்தை பொறுத்தது!
Digital Marketing என்பது பல கிளைகள் கொண்டது
- Online Selling Website
- Email Marketing
- Social Media Marketing
- SMS Marketing ( This topic included now! Whatsapp )
- Affiliate marketing
- SEM Marketing (Search engine marketing)
Thanks for sharing information . kinminds technologies are experts will help you increase the number of people visiting your website and our web designers will create a site that will look great on any device. Kinminds agency in faridabad has a full range of services for your business. We offer SEO, PPC, web design, and web development.
பதிலளிநீக்குbusiness online with our one-stop shop for all your digital marketing needs.
best digital marketing agency in Faridabad
web development in delhi
graphic design agency in india