Learn and Up Load Face Book Plugin , Tamil Tutorial




Learn Face  Face book Plugin  Tamil


இன்று மிக அரிதான ஒரு பேஸ் புக் பிளகின் (  Learn Face  Face book Plugin  Tamil  ) உங்கள் ப்ளாக்கரில் எப்படி அமைப்பது அல்லது உள்ளீடு செய்வது என்று பார்ப்போமா? , முதலில் என்ன பயன் என்று பார்ப்போம் அதாவது நீங்கள் பேஸ் புக்   (Face book) பயன் படுத்தும் போது நீங்கள் எதாவது ஒரு முக்கிய தகவலோ அல்லது செய்தியோ பார்க்கின்றீர்கள் அந்த தகவல் அல்லது செய்தி பிறகு படித்து கொள்ளலாம் என்று பேஸ் புக்கில் Save  செய்து வைக்கின்றீர்கள் ,பிறகு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் வரும் போது எடுத்து படிக்கின்றீர்கள், இதனால்  இரண்டு பயன்  நீங்கள் படிக்க எண்ணிய செய்தியை மறக்காமல் படிக்கின்றீர்கள் அந்த செய்தி பகிர பட்ட நோக்கமும் நிறைவடைகிறது அதுதான் Face book Save Plugin   அதுதான் பேஸ் புக் பிளக்கின் நீங்கள் உங்கள் ப்ளாக்கரிலே  (WordPress Blog , or BlogSpot Blogger )  இந்த வசதியை உங்கள் பயனர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் ,அவர்கள்  Save செய்து வைத்து கொண்டு பின்பு நேரம் கிடைக்கும் போது அவர்கள் அதை பயன் படுத்தும் வாய்ப்பு கொடுப்பதால் நமது ப்ளாகருக்கு (SEO , Search Engine Optimization  Or SERP Rating )  நல்ல ஸ்கோர் கிடைக்கும்  அரிதான ஒரு பேஸ் புக் பிளகின் உங்கள் ப்ளாக்கரில் எப்படி அமைப்பது அல்லது உள்ளீடு செய்வது என்று பார்ப்போமா


இப்படி தான் பேஸ் புக் பலகின் தோன்றும்



இங்கே கருப்பு ஆரோ வில் HTML எனும் பகுதியை கிளிக் செய்து 


<div id=”fb-root”></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = “//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.8&appId=1377676779218477”;
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));</script>
<div class=”fb-save” data-uri=”https://tamilseoblog.blogspot.in/” data-size=”large”></div>


மேலே சிகப்பாக இருக்கும் நமது https://tamilseoblog.blogspot.in  ப்ளாக் எடுத்து விட்டு உங்கள் ப்ளாக்  Url Or post  சேர்த்து விடவும் அவ்வளவு தான்
இப்போது தனித்தன்மையான ஒரு புதிய பிளகின் உங்கள் ப்ளாக்கரில் சேர்த்து விட்டிர்கள் நன்றி






கருத்துகள் இல்லை:

Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..

Welcome to Tamil SEO Learning Center


Learning SEO is Now very easy,You can Boost your online Presence, Tamil SEO making you to attract more customers online