பேஸ் புக் நாகரிகம்/ எப்படி பேஸ் புக் பயன் படுத்துவது
பேஸ் புக் நாகரிகம் கண்ணியமான முறையில் எப்படி பேஸ் புக் பயன் படுத்துவது என்று முதலில் மிகவும் முக்கியமான முதல் அம்சம் என்னவென்று பார்ப்போமா?. !
பேஸ் புக்கில் நீங்கள் பதிவிடும்போது அது உங்கள் சொந்த கருத்தாக இருக்கனும் அல்லது இன்னொருவருடைய பதிவைப் பயன் படுத்தும்போது அப்படியே காப்பி பேஸ்ட் செய்யக் கூடாது அப்படியே அடுத்தவர் பதிவு எடுத்துப் பயன் படுத்தினாலும் அவர் பெயரும் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும், கூடுமான வரை அடுத்தவர் பதிவை எடுத்துப் பயன் படுத்துவதை தவிர்க்கவம் அல்லது அந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்து இருந்தால் அந்த பதிவைச் சேர் செய்யவும், இன்று அநேகம் பேர் பேஸ் புக்கில் தங்களுக்கு வரும் பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுவது சகஜமாகி வருகிறது, ஆனால் அப்படி செய்வது முறை ஆகாது யார் அந்தப் பதிவை முதலில் உருவாக்கு கின்றாரோ அவருக்குத் தான் அந்தப் பெயர் சென்று சேர வேண்டும் நீங்கள் அதுபோல் பயன்படுத்தும்போது அடுத்தவருடைய உழைப்பை திருடுவது ஆகும் ஆகவே இனி பேஸ் புக் பதிவுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்
![]() |
பேஸ் புக் நாகரிகம் |

கருத்துகள் இல்லை:
Hello let me know if any suggestion> SEO technique assistance, I am more than happy to help You..